காலை பொழுது

குளிர்ந்த காற்றும்
மிதமான சூழ்நிலையும்
கண்ணில் தூக்கமும்
உடம்பில் அசதியும்
கதிரவன் எட்டி பார்க்க
காலை பொழுது
இதமாக சென்றது
என் தூக்கத்துடன் !
குளிர்ந்த காற்றும்
மிதமான சூழ்நிலையும்
கண்ணில் தூக்கமும்
உடம்பில் அசதியும்
கதிரவன் எட்டி பார்க்க
காலை பொழுது
இதமாக சென்றது
என் தூக்கத்துடன் !