அங்கேயுமா

வான வீதியில்
வந்து கூடின
விண்மீன்கள்..

அங்கேயும்
ஊழலை எதிர்த்து
உண்ணாவிரதமா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Dec-13, 6:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே