காளானும் காதலும்

நேற்று மழையால்
முளைத்த காளான்
இன்று
வெயிலால் இறந்தது
நேற்று அன்பினால்
முளைத்த காதல்
இன்று
கர்வத்தால் அழிந்தது...!
-ஹரிகரன்
நேற்று மழையால்
முளைத்த காளான்
இன்று
வெயிலால் இறந்தது
நேற்று அன்பினால்
முளைத்த காதல்
இன்று
கர்வத்தால் அழிந்தது...!
-ஹரிகரன்