சும்மா கிண்ணு கிண்ணுன்னு இருக்கோணும் புரிஞ்சுதா
![](https://eluthu.com/images/loading.gif)
என்னைக்கும் நம்பர் ஒண்ணு
என்பதை நீ நெஞ்சில் எண்ணு....!
பின்வாங்க வேணாம் கண்ணு
பிரச்சனைகள் திங்க பன்னு....!!
இன்னல்களும் இனிக்கு முன்னு
இதயத்தை நீ ரெடி பண்ணு......!
இனி தூசி இந்த மண்ணு
இதோ வச்சுக்கோ அந்த விண்ணு...!!!