கடைசி நீர் துளி

சஞ்சலம் தளும்பிய விழிகளின்
கடைசி நீர் துளி
புகு மனையின் தொடக்கமும்
ஜனன மனையின் முடிவும் .....

எழுதியவர் : யுவ ராஜா (22-Dec-13, 8:03 am)
Tanglish : kadasi neer thuli
பார்வை : 131

மேலே