மண்ணோடு கலந்துவிடு

பெண்ணே நீ உடுத்தும் ஆடையில் என்னை நூலாக வாழவிடு இல்லையேன்றால் உன் பாதங்களை தாங்கிக்கொள்ளும் மண்ணோடு என்னை கலந்துவிடு

எழுதியவர் : போக்கிரி ராஜி (24-Dec-13, 7:30 am)
பார்வை : 127

மேலே