துளிகளின் துளிகள்

மேகத்தின் மழைத் துளி
இதயத்தின் உயிர்த் துளி
கண்களின் கண்ணீர்த் துளி
காதலின் இரத்தத் துளி
சேர்ந்து வாழ்வோம் ஒளித் துளி
துளிகளின் தூய்மை நம்
இருவரின் மனத் துளி !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Dec-13, 12:17 am)
பார்வை : 117

மேலே