அன்றும் இன்றும் என்றும் அம்மா அம்மாதான்

வெளிநாட்டில் இருந்து மூத்த அண்ணன் தன் குடும்பத்திடம் தொலைபேசியில் உறையாடும் போது :

தம்பி: எனக்கு சாக்லேட்
வாங்கி வாங்க
தங்கை : நல்ல ட்ரெஸ் வாங்கி வாங்க
அக்கா : நல்ல சென்ட் வாங்கி வா
அப்பா : வேலையெல்லாம் எப்படி போயிட்ருக்கு??

அம்மா : நல்லா சாப்பிடு., உடம்ப பாத்துக்கோடா கண்ணா!!!

5 வருடம் கழித்து தொலைபேசியில் உறையாடும் போது :

தம்பி: எனக்கு ஆப்பிள் ipod
வாங்கி வாங்க
தங்கை : எனக்கு ஒரு சாம்சுங் நோட் வாங்கி வாங்க
அக்கா :எனக்கு ஒரு டைமன்ட் மோதிரம் வாங்கி வா
அப்பா : தம்பியை கல்லூரியில் சேர்க்கனும் பணம் இருந்தா அனுப்புடா
அம்மா : நல்லா சாப்பிடு, உடம்ப பாத்துக்கோடா கண்ணா!!!

அன்றும் இன்றும் என்றும்
அம்மா அம்மாதான்.

எழுதியவர் : m.palani samy (25-Dec-13, 8:10 am)
பார்வை : 235

மேலே