உன் விழி

உன்
விழி கண்டு
மறந்து போகிறேன்
என்
வலிகளை
உன்
விழி காணாத
நேரங்களில்
என்னுள்
வலியாய்
உன் நினைவுகள்......!!!

எழுதியவர் : கோபி‬ (26-Dec-13, 1:49 pm)
Tanglish : un vayili
பார்வை : 124

மேலே