இது என்ன நியாயம்????

நீ எனக்கு தந்த பொருட்களையெல்லாம் திரும்பக் கேட்க்கிறாய்.....??????
என்னிடமிருந்து நீ திருடிய என் இதயத்தை மட்டும் உன்னிடமே வைத்துக்கொண்டு.......??????
நீயே சொல்???? இது நியாயமா????

எழுதியவர் : சுகுமார் (2-Feb-11, 1:19 pm)
சேர்த்தது : சுகுமார்
பார்வை : 388

மேலே