உன்னால்....

கடந்துவிட்ட நாட்கள் நினைவுகளாய்,
சேர்த்து வைத்த நினைவுகள் கனவுகளாய்,
கலைந்துவிட்ட கனவுகள் எதிர்பார்ப்புகளாய்,
உருமாற்றம் பெற்றன.....
உன்னை உருவகமாய் கொண்டு....!!!!!!

எழுதியவர் : சுகுமார் (2-Feb-11, 1:14 pm)
சேர்த்தது : சுகுமார்
பார்வை : 364

மேலே