அல்ல அல்ல

காற்றில் மிதக்கும் பட்டம் அல்ல,
மேகத்தில் கலக்கும் தூசிகள் அல்ல,
வானில் பறக்கும் பறவைகள் அல்ல,
பாடித் திரியும் கவிதை அல்ல,
அனைத்துமாகி மௌனம் காக்கும் மனமே!!!

எழுதியவர் : loka (26-Dec-13, 6:58 pm)
பார்வை : 121

மேலே