நகைச்சுவை

மனைவி : ஏங்க நான் சுட்ட வடை எப்படி இருக்குனு பாருங்க

கணவன் : முதல அதை காக்காவுக்கு வை
மனைவி : வைசிட்டேங்க
கணவன் : உயிரோடி போகுதான்னு பாரு
மனைவி : இல்லங்க ....செத்து போச்சி
கணவன் : அப்போ அதை நீ திண்ணு.......

எழுதியவர் : lakshmi (28-Dec-13, 12:54 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே