உன் உயிராக நான்
மறு பிறப்பிலும் உன்னுடனே இருக்க நினைக்கிறேன்
உன் காதலாக அல்ல... உன் நிழலாக.....வேண்டாம் ?
உன்நிழலாக வேண்டாம்...உன் உயிராக...உனக்காக துடிக்கும் உன் இதயமாக.. நீ இருக்கும் வரை நானும்
துடித்துக் கொண்டே இருப்பேன் உனக்காக...!!!
உன்னிடம் என் காதலை சொல்ல வரும்போதெல்லாம், என் வெட்கமே என்னை விறகாக்கி எரித்து விடுகிறது... அதில் எரிந்து போன சாம்பலாய் என் காதல்....!!!