வேதமும் பண்பாடும்” நூலிலிருந்து ஒரு கேள்வி பதில்
கேள்வி : தான் உட்கொள்ளும் மருந்தை பிறர் பார்க்கும்படி சாப்பிடக்கூடாதா ? சாஸ்திரம் சொல்லுவதாக என் நன்பர் கூறுகிறார்.
பதில் : ஆம், அதுமட்டுமல்ல, காரணமில்லாமல்
* தனக்கு உள்ள சொத்து,
* கடன்,
* வயது,
* உபதேசமான மந்த்ரம்,
* தனக்கு ஏற்பட்ட அவமானம்,
* குடும்ப ரகசியம்,
* தானம்,
ஆகியவைகளை பிறரிடம் கூறக் கூடாது.
ஆனால் மனைவி, அப்பா, அம்மா, குரு இவர்களிடம் மறைக்கக் கூடாது.