+நட்பு ஒரு தொடர்கதை+

திடீர் மழையில்
குடை மறந்த நிலையில்
நனைந்திடுவோமோ என நினைக்கும் வேளையில்
ஒற்றைக்குடையின் கீழ் வர‌
தெரியாத முகம் அழைக்கும் போது
உதயமாகும் நட்பு
மழை நின்றாலும் தொடரும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Dec-13, 9:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 182

மேலே