அனுபவம்
பள்ளிக்கூடம் சொல்வதில்லை,
வாழ்க்கைப் பாடத்தை ;
உன் அனுபவங்கள் மட்டுமே
உண்மையான ஆசான் ;
நீ நம்பிக்கையோடு வாழ்வதும் ,
முன்னேரிசெல்வதும் ,
உன் அனுபவங்களை நீ;
எப்படிப் பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தே !
பள்ளிக்கூடம் சொல்வதில்லை,
வாழ்க்கைப் பாடத்தை ;
உன் அனுபவங்கள் மட்டுமே
உண்மையான ஆசான் ;
நீ நம்பிக்கையோடு வாழ்வதும் ,
முன்னேரிசெல்வதும் ,
உன் அனுபவங்களை நீ;
எப்படிப் பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தே !