அவளின் அன்பை சுவாசி

பல கனவுகளோடு நினைவுகள்
சேர்ந்து பயணிக்கும் உன்
வாழ்க்கையில்
ஏற்படும் திருப்பம் காதல்...!!!

உன் காதல் காவியமவதும் ,கல்லறையவதும்
நீ தேடும் காதலியிடமும் உன்
உண்மையான
காதலிடமும் தான் உள்ளது ..!!!

காதலிக்கும் முன் யோசி
காதலித்த பின் அவளை நேசி
அவள் அன்பை சுவாசி...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (30-Dec-13, 4:34 pm)
சேர்த்தது : partheepan
பார்வை : 116

மேலே