இரத்தம்

இதய துடிப்பை நோக்கி இரத்தம்
எழுதும் அழகிய கவிதை
காதல்...!!!
காதல் நினைவின் ஏக்கமும் கண்ணீரின்
தாக்கமும்.....!!!
-பார்தீ

எழுதியவர் : பார்த்தீபன் (30-Dec-13, 4:21 pm)
Tanglish : irtham
பார்வை : 235

மேலே