கிறிஸ்துமஸ் பரிசுகள்
என் வீட்டு கிறிஸ்துமஸ் மர கிளைகளில் அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் பரிசு பொருட்களை எல்லாம் தொட்டு பார்த்து ஒரு மழலை கலந்த பேச்சோடு அவள் கேட்டாள் "இதற்குள் என்ன இருக்கு" என்று........... :)