உறவாய்

இறகுதான் கேட்டேன் மயிலிடம்,
உறவாய் வந்தது
நட்புடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Dec-13, 2:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே