WELCOME 2014

ஒரு விரிந்த‌ நிர்மலமான‌ நீல ஆகாயத்தை
மனித‌ மலர் பூந் தோட்டத்தை மலரச் செய்யும்
ஒர் அழகிய சிவந்த‌ உதயத்தை
ஒரு புதிய‌ விடியலில் ஏந்தி வரும்
புத்தாண்டினை வருக‌ வருக‌ என்று வரவேற்போம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Dec-13, 10:05 pm)
பார்வை : 739

மேலே