ஒய்வு

தன்னம்பிக்கையின் வேண்டுகோளுக்கு
தளராது ஓடிய கால்களுக்கு
தாம் கேளாமலே முதுமையில்
கிடைக்கும் பரிசு!

எழுதியவர் : (1-Jan-14, 5:51 am)
Tanglish : oyvu
பார்வை : 55

மேலே