இல்லை என்று அர்த்தம்

நீ தனியே அழுகிறாய்
என்றால் யாராலையோ
துன்பப்படுத்தப்படுகிறய்
என்று அர்த்தம்...!

நீ சேர்ந்து அழுகிறாய்
என்றால் உன்னை
உன்னை துன்பப்படுதியவர்
இல்லை என்று அர்த்தம் ...!

எழுதியவர் : கே இனியவன் (1-Jan-14, 4:13 pm)
Tanglish : illai enru artham
பார்வை : 171

மேலே