காதல் பித்தன்


என் நினைவில்
உன்னை நினைக்க வைத்து,
கனவில் என்னை காயப்படுத்தி,

என் நிகழ்காலத்தை
சிறைபடுத்திகொண்டு,
எதிர்காலத்தை
கேள்வி குறியாக்கிவிட்டு,

நிஜங்களோடு வாழ தெரியாமல்,
உன் நினைவுகளோடு போராட முடியாமல்,
காதல் பித்தனாய்....

எழுதியவர் : simson (3-Feb-11, 9:12 am)
சேர்த்தது : SIMSON
பார்வை : 422

மேலே