அவள் இன்று அவனுக்காய் - சென்னை என் தோழி

நாட்கள் தோறும் வளரும் நகரம்
நம்மைப்போல வளருது நட்பில்
மாற்றம் எத்தனை வந்தாலும் கூட
மாறாது இருப்போம் சென்னைதமிழாய்



எழுதியவர் : . ' .கவி (3-Feb-11, 10:35 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 426

மேலே