சங்கமத்தில் முத்து -பூம்புகார் என் நண்பன்
காவேரி கலந்தாலும் கடலினிலே
கரையோடு அலைபேச முடிவில்லையே
பிறைபோல வளருது நட்பினிலே எந்த
பிறவிக்கும் நீ தானே வருகின்றாயே
காவேரி கலந்தாலும் கடலினிலே
கரையோடு அலைபேச முடிவில்லையே
பிறைபோல வளருது நட்பினிலே எந்த
பிறவிக்கும் நீ தானே வருகின்றாயே