கலங்கரை வெளிச்சம் -பூம்புகார் என் தோழி
சங்குகளின் சத்தத்தில் காலை எழ
சரித்திரத்தின் சிலம்பு கூட கைதொழ
நாளெல்லாம் சூரியனாய் உதிக்கும் நட்பு
நம் போலே சாதனையாய் தினம் பூக்கும் பூ
சங்குகளின் சத்தத்தில் காலை எழ
சரித்திரத்தின் சிலம்பு கூட கைதொழ
நாளெல்லாம் சூரியனாய் உதிக்கும் நட்பு
நம் போலே சாதனையாய் தினம் பூக்கும் பூ