நிலா
மற்றவர்களுக்காக
என்னில் இருக்கும்
கலங்கத்தை துடைக்க
முயன்ற நான்
முழுவதுமாக
அழிந்து போனேன்..
-நிலா...
இன்று என்னை
ரசிக்க அந்த விண்மீன்களும் இல்லை...
மற்றவர்களுக்காக
என்னில் இருக்கும்
கலங்கத்தை துடைக்க
முயன்ற நான்
முழுவதுமாக
அழிந்து போனேன்..
-நிலா...
இன்று என்னை
ரசிக்க அந்த விண்மீன்களும் இல்லை...