கடவுள்

கடவுள் மட்டுமே
எல்லா செல்வங்களோடும் வசதியாய் இருக்கிறார் ....!!!

அவருடைய படைப்பின் ரகசியமும்
ஒருவகையில்
சர்வாதிகார சுயநலம் தானே ...!!!

எழுதியவர் : Akramshaaa (4-Jan-14, 9:35 pm)
Tanglish : kadavul
பார்வை : 73

மேலே