சம்பள நாள்

"என்னம்மா, உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க.....

ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க?"
.
.
.
.
.
.
.
"இன்னிக்குதான் சார் அவரோட சம்பள நாள்."

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 2:53 pm)
Tanglish : sambala naal
பார்வை : 109

சிறந்த நகைச்சுவைகள்

மேலே