அவங்க அப்படித்தான்

ஒருவர் ; தலைவர் இப்படி ஒரு அறிக்கை விடுவாரென்று நான் கனவிலையும் எதிர்பார்க்கலை......!
மற்றவர் ; என்ன நடந்தது மச்சான் ..!?
ஒருவர் : அவ்வளவு ஊழல், மோசடி செய்து ஆட்சியைப் பிடிச்சிட்டு பழியை யாரோ தலையிலை போட்டுக்கிட்டு இருக்காரே நம்ம தலைவர்....!
மற்றவர் : இவ்வளவுதானே...! `அரசியல்வாதி`
களுக்கு இதுவெல்லாம் சகஜமப்பா....இவனையும் விடமாட்டான்...அவனையும் விட்டுக்கொடுக்கமாட்டான் ....பழியைப் போட ஒரு ஏமாந்தவனை வைச்சிருப்பான்....!!
ஒருவர் : !!!!!!!!!??????????????/
===========================================