வாழ்க்கை

புரிதல்களின் பால்யத்தில்
ஆரம்பித்து
புரியாத உறவுகளில்
சிக்குண்டு
புரிந்தது போல்
புரியாமலும்
புரியாமையின்
ஒட்டுமொத்தப் புரிதல்களிலும்
புரியாமலே
சுழன்று
கொண்டிருக்கிறது
புரிந்து கொள்ள முற்பட்ட
புரியாத வாழ்க்கை.

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 10:41 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 111

மேலே