லீவு
பெண் - 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?
பெண் - 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்லாம் வேற யார் செய்யறதாம்?