நகைச்சுவை

மகள்:
அம்மா நாளைக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண் எல்லாம் வரபோகுதுமா ....

அம்மா :
அது நாள என்னடா ...!

மகள் :
அம்மா இந்த நேரம் பார்த்து பிள்ளையாருக்கு விடலை போடா மறந்துடோம்ல .....அதான்.....சொன்னேன் !

அம்மா : ஹ ஹ ஹ !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (7-Jan-14, 4:31 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 143

சிறந்த நகைச்சுவைகள்

மேலே