உன் அழகே என் ஆராதனை

பனித் துளிகளை
இதழ்களில் ஏந்தி
தேன் துளிகளை
நெஞ்சில் தேக்கி
ஒரு பொழுதுடன்
மலர்ந்து
மறு பொழுதுடன்
விடை பெறும்
இனிய மலரே
உன் அழகே
என் ஆராதனை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jan-14, 10:48 pm)
பார்வை : 465

மேலே