பிரிவு

அன்பு கசியும் உன்விழி மறப்பேனா
இன்பச்சாரல் தேன்மொழி மறப்பேனா
உன் சுவாசம் எந்தன் காற்றோடு வீசும்
உன் நினைவுகள் என் மனதொடு பேசும்
பின்னும் பிரிவு நம்மிடை புகுமோ
பிரிவை நினைவுகள் எள்ளி நகுமே.

எழுதியவர் : usharanikannabiran (9-Jan-14, 1:18 pm)
Tanglish : pirivu
பார்வை : 96

மேலே