கவிதைகள்

உனக்கென்ன ?
உன் ஒவ்வொரு அசைவிலும்
என்னை கற்பமாக்கிவிட்டுப் போகிறாய் ...
நானும்
கணக்கின்றி
பெற்றுப் போடுகிறேன்
உன்னைப் போன்றே
அழகான குழந்தைகளை ...
கவிதைகள் !

எழுதியவர் : ஹாலித் ரஹ்மான் (9-Jan-14, 1:28 pm)
Tanglish : kavidaigal
பார்வை : 101

மேலே