கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 77

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”

டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” ...

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:15 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 107

மேலே