இங்கிலீஷ் லவ்

" பார்வையில் தெரிந்தாய் பார்த்ததாக தெரியவில்லை
அழகாக பேசினாய் அர்த்தம் தான் புரியவில்லை
கோவமாக இருந்தாய் பயம் தான் இல்லை
சிரித்து பேசினாய் அழுகை தான் வந்ததது
கடவுளே மன்னிசிகோ
இனி இங்கிலீஷ் பொண்ணுங்கள பக்க மாட்டோம் "

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (9-Jan-14, 8:20 pm)
சேர்த்தது : vignesh vijay
பார்வை : 201

மேலே