கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 80

ஒருவர் : “ மாப்பிள்ளை வயசானவர்னு தெரிஞ்சே…. தன் பொண்ணை கொடுத்திருக்காங்க போலிருக்கு…”

மற்றவர் : “எப்படி சொல்றீங்க?”

ஒருவர் : “ பின்னே…. எட்டு பவுன்ல செஞ்ச தங்க பல் செட்டை மாப்பிள்ளைக்கு போடுறாங்களே!”

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:19 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 121

மேலே