கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 81

காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
ஆப்பு....

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:21 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 124

மேலே