கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 82

திருமணமாகும் என்பது நம்பிக்கை;
குழந்தைக்கு முயற்சிப்பது தன்னம்பிக்கை;

குழந்தை வளர்ந்து நம்மை பார்த்துக்கொள்ளும் என நினைப்பது மூடநம்பிக்கை....

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:22 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 147

மேலே