குடை கொடு - குறுங்கவிதை

உன்
இருதய குடைக்குள்
கொஞ்சம் இடம் கொடு

என்
விழி மழையில்
இருந்து தப்பிக்க...

எழுதியவர் : சண்முகானந்தம் (10-Jan-14, 7:49 am)
Tanglish : kudai kodu
பார்வை : 87

மேலே