இறந்தவனுக்காக

வாழ்க்கையை
வாழும் பொழுதுகளில்..
வாழ்த்திடாத..
இம்மாமனிதர்கள்
சாவிலும் சடங்குகளிலும்
சாதிக்கப்..
போவதென்ன?

எழுதியவர் : பாவூர்பாண்டி (10-Jan-14, 11:20 am)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
பார்வை : 44

மேலே