மனிதனை நேசி

அன்புக்கு பணி செய்
ஆண்டவனை தவிர யாருக்கும் குனியாதே
மனதில் பட்டதை பேசு
மனிதனை மட்டும் நேசி... !!
நீ வாழ விட்டாலும் பிறரை வாழ்வி!!
உனக்கு கிடைக்காதது பிறருக்கேனும்
கிடைக்க வழி செய் -உன்
வலி மறந்து!! - என்றே
சிந்தனை செய் மனமே....!!

எழுதியவர் : kanagarathinam (11-Jan-14, 1:27 am)
Tanglish : manithanai nesi
பார்வை : 237

மேலே