துரோகம்

துரோகிகளை மன்னித்துப் பழக்கமில்லை !
தண்டித்துத்தான் பழக்கம் என்பதெல்லாம் !
சர்வலட்சணம் பொருந்திய காளிக்கு சரி !
நமைப்போன்ற போலிக்கு பொருந்துமாயென்ன?
இங்கே நான் ஏமாருகிறேனெனில்?
எங்கோ எவரையோ ஏமாற்றியிருக்கிறேன் !
என்பது மட்டிலுமே பொருள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Jan-14, 8:50 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 198

மேலே