மரணம்
மரணம்
எத்துனை பொருள் படைத்தும்
இறுதியlல் எடுத்து செல்ல
ஏதும் இல்லை என
காட்டியது.,
செய்த பாவ புண்ணிய
பலனை நமக்காக கலங்கும்
கண்களின் எண்ணிக்கையில் இருந்து
காட்டியது ..,
ஏழையோ பணக்காரனோ
என்ன சதியோ என்ன மதமோ
அனைவருக்கும் ஆறடி மண் கொடுத்து
சமத்துவம் பேசியது
மரணம்
முடிவை குறிப்பதல்ல
நாம் அனைவரும்
கற்று கொள்ள வேண்டிய படத்தை குறிப்பது.