காதல் கவிதை

கனவும் கற்பனையும் நமக்கே
சொந்தமான பொக்கிஷம்
இதை யாரும் பார்க்கவும் முடியாது
பறிக்கவும் முடியாது.

எழுதியவர் : kadhalkavithai (13-Jan-14, 6:41 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 57

மேலே