பாரம்பரியமே நீ திரும்புவாயா
மங்கலக் குலை விட்டது குக்கர்
அபார்ட்மெண்டில்
நாலு சுவருக்குள் நாகரீகப் பொங்கல்......!
கணவன் அயல்நாட்டில்.....
குழந்தை ஹாஸ்டலில்
மனைவி தொலைக்காட்சி முன்னால்...
தத்தா பாட்டி முதியோர் இல்லத்தில்....
ஐ பேடுகளில் வாழ்த்துப் பரிமாற்றம்.....
ஐயோ பாவம்.....
இவர்கள் உறவுகள் நிறைந்த அனாதைகள்